
கோவை பண்டாரத்தார் திருமணமாலை
எனது பெற்றோர்கள் காலஞ்சென்ற தமிழாசிரியர் சுல்தான்பேட்டை திரு தங்கவேல் மற்றும் தாயார் தமிழ் ஆசிரியை முனைவர் திருமதி கேகே வள்ளியம்மாள். 1980 முதல் 2001 வரை எனது பெற்றோர்கள் பல திருமணங்களை நடத்தி வைத்து இருக்கின்றார்கள்
- பெற்றோர்கள் தந்த பெரும் ஆதரவினால் கோவை பண்டாரத்தார் திருமணமாலை வளர்ந்து தனக்கு என ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளது
- தங்களது மகன் மகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்கள் ஓர் இடத்தில் இருந்து கொண்டே தொலைபேசி வாயிலாக ஜாதக விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக் குழுவின் நோக்கம்
- புதுடில்லி மும்பை விசாகப்பட்டினம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலிருந்தும் புதிது புதிதாக ஜாதகங்கள் பதிவு செய்து கொள்வதில் கோவை பண்டாரத்தார் திருமணமாலை முதல் இடம் வகிக்கின்றது என்பதை பெருமையாக கூறிக் கொள்கிறோம்
உறவுகளை ஒருங்கிணைப்பது கோவை பண்டாரத்தார் திருமணமாலையின் நோக்கமாக இருக்கின்றது
Active Profiles
Completed Marriage
Total Profiles
Events
Services
Trusted Profiles
Trusted profiles are an important part of our commitment to providing the best possible services.
Manually Verified
We use a combination of human expertise and state-of-the-art technology to verify each piece of information.
Reliable Support
Our goal is to be there for our clients whenever they need us, providing a reliable source of support that they can count on.
Manage Your Preferences
Managing your preferences is just one way that we strive to provide a personalized profiles for your best match.
Your Data in Secure Hand
We believe that the security and confidentiality of users data is essential to building and maintaining trust.
Married Couples
we are proud to have helped countless couples find love, happiness, and success in their marriages,

S.தண்டாயுதபாணி weds M.இலக்கியா
கரூர்

B பிரவீன்குமார் weds D அனிதா
கோவை

P யுவராஜ் weds M ஐஸ்வர்யா
கோவை

S கார்த்திகேயன் weds S T நர்மதா
பெருந்துறை

R தீபன் கிருஷ்ணா weds V பிரதீபா
கோவை

P கண்ணன் weds பானுப்பிரியா
கோவை

N தியாகு weds A கலைச்செல்வி
கோயமுத்தூர்

P கமலநாதன் weds K மஞ்சுளா
திருப்பூர்

N நிர்மல்குமார் weds K தீபிகா
உடுமலை

S நிர்மல்குமார் weds P கிருத்திகா
கோவை
Testimonials
People shared taughts about our services and success.
Events
Our Matrimonial events in various places to introduce families each other.
கோவை - 11-08-2019
திருமண மாலை நிகழ்ச்சி
திருச்செங்கோடு - 29-12-2019
திருமண மாலை நிகழ்ச்சி
கோவை - 20-12-2020
திருமண மாலை நிகழ்ச்சி
Join Us
We believe that a successful relationship is built on trust, compatibility, and shared values, and we are committed to helping you find your right partner.
Find Your MatchTeam
இதுவரை சுமார் 650க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாகவும் காரணகர்த்தாவாக கோவை பண்டாரத்தார் திருமணமாலை விளங்கி இருக்கின்றது என்பதைச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கின்றோம்.

S T Balasubramanian BSc,MA.
Founder of Kovamsa MatrimonialLIC of india Retired Development officer 35years of service in insurance sales and Marketing field
Our Memories Of

Late Mr R Thangavel
Late Mrs Dr K K Valliammal
Sultanpet- Palladam, Retired Tamil teachers of Govt Higher Secondary School ERODE
Late Mr Kulandaivel
Rtd Post Master - ChennimalaiContact
We are happy to help you!
Location:
Abirami Nivas, 12/43-D3 Gandhi Nagar G N Mill Post Coimbatore - 641 029
Email:
info@vamsammatrimonial.in
Call:
+91 98422 04799, +91 87788 979024